தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக இரண்டாவது நாளாக மக்கள் மூச்சுவிட பெரும் சிரமப்பட்டனர்.
டெல்லியில் காற்று மாசு தரக் குறியீடு 306 என்ற மோசமான நிலைக்குச் சென்...
டெல்லியில் கடும் மூடுபனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் இரவிலும் அதிகாலையிலும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் குறித்து அறிய முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
வாகனங்கள் இதனால் சாலைகளில் மெதுவாக ...